Specifications

பைக் ஓட்ட பெட்ரோல் தேவையில்லை .🏍 *2 ரூபாய் செலவில் 55* கி.மீ பயணம் செய்யலாம்.. * வீட்டிலேயே அல்லது தோட்டத்திலேயே எளிதாக சார்ஜ் செய்யலாம். *RTO பதிவு தேவையில்லை. *லைசன்ஸ் தேவையில்லை. *சத்தம் இல்லை , அதிர்வு இல்லை,அமைதியான பயணம். *Digital display வசதி உள்ளது *Tubeless tyres உள்ளது. *உடல் அசதி இல்லை. *ஓட்டுவதற்கு எளிதானது. * குறைந்த பராமரிப்பு. *காற்று மாசு(புகை) இல்லை.